மேலும்

Tag Archives: திலீப பீரிஸ்

சுரேஷ் சாலேயை பரிசோதிக்க 5 மருத்துவர்களைக் கொண்ட குழு நியமனம்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் சிறிலங்கா அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர்  சுரேஷ் சாலே,  ஏதேனும் துன்புறுத்தலுக்கோ அல்லது சித்திரவதைக்கோ உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பதை ஆய்வு செய்ய மருத்துவர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலை எச்சரித்த சிறிலங்கா இராணுவ அதிகாரி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிசுக்கு சிறிலங்கா இராணுவ உயர் அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வழக்கு முடியும் வரை ரணிலை சிறையில் வைக்க முயன்ற சட்டமா அதிபர்

அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்திய வழக்கில், முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை வழக்கு முடியும் வரை விளக்க மறியலில் வைப்பதற்கே சட்டமா அதிபர் திணைக்களம் முற்பட்டுள்ளது.

ரணிலுக்கு எதிராக முன்னிலையாகும் திலீப பீரிசுக்கு சிறப்புப் பாதுகாப்பு

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கில் முன்னிலையாகிய, பிரதி சொலிசிற்றர் ஜெனரல் திலீப பீரிசுக்கு சிறிலங்கா காவல்துறையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.