மேலும்

Tag Archives: டுலீப் விஜேசேகர

பிரதி அமைச்சர் டுலீப் விஜேசேகரவை பதவி நீக்கம் செய்தார் சிறிலங்கா அதிபர்

அஞ்சல் மற்றும் அஞ்சல் சேவைகள் பிரதி அமைச்சர் டுலீப் விஜேசேகரவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பதவிநீக்கம் செய்துள்ளார்.