மேலும்

Tag Archives: ஜேர்மனி நீதிமன்றம்

புலிகளுக்கு நிதி திரட்டிய 10 பேருக்கு ஜேர்மனி நீதிமன்றம் சிறைத்தண்டனை

விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டியதாக குற்றம்சாட்டப்பட்ட இலங்கைத் தமிழர்கள் பத்துப் பேருக்கு ஜேர்மனியின் பெர்லின்  குற்றவியல் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.