ரணில் கைது தகவல் வெளியிட்ட வலையொளியாளரிடம் விசாரணை
ரணில் விக்ரமசிங்க கைது தொடர்பாக முன்னரே தகவல் வெளியிட்ட வலையொளியாளர் சுதந்த திலகசிறி அல்லது சுதா குறித்து விசாரணைகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.