சிறிலங்கா வருகிறது சீனாவின் உயர்மட்டக் குழு
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களின் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களின் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர மோதல்களால், வடக்கு, கிழக்கில் 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம் முடங்கியுள்ளதாக, சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
சிறிலங்காவுடனான இராணுவ உறவுகளை வலுப்படுத்தவுள்ளதாகவும், சிறிலங்கா கடற்படைக்கு போர்க்கப்பல் ஒன்றை கொடையாக வழங்கவுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, சீன அதிபர் ஷி ஜின்பிங், சுமார் 4800 கோடி ரூபாவை (2 பில்லியன் யுவான் அல்லது 295 மில்லியன் டொலர்) கொடையாக வழங்கியுள்ளார்.
சிறிலங்காவில் அரச நிகழ்வு ஒன்றில் முதலில் சீனாவின் தேசிய கீதம் பாடப்பட்டமை குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன.
ரஷ்யா மற்றும் சீனாவுடனான சிறிலங்காவின் உறவுகளை மைத்திரிபால – ரணில் அரசாங்கம் சீர்படுத்த முடியாதளவுக்கு சேதப்படுத்தியுள்ளது என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
கடன் பொறி என்பது, மேற்குலக ஊடகங்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட பொய்யான பரப்புரை என்று கொழும்பில் உள்ள சீனத் தூதரக, பேச்சாளர் லூ சோங் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க் ரைம்ஸ் இதழுக்கு எதிராக மகிந்த ராஜபக்ச, முடிந்தால், சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சவால் விடுத்துள்ளார் சிறிலங்கா அமைச்சர் அஜித் பெரேரா.
2015 அதிபர் தேர்தல் பரப்புரைக்கு சீனாவிடம் இருந்து நிதியைப் பெறவில்லை என்று, மகிந்த ராஜபக்ச சத்தியக்கடதாசியைச் சமர்ப்பிக்கத் தயாரா என்று சவால் விடுத்துள்ளார் சிறிலங்காவின் பெருந்தோட்டத் துறை அமைச்சர் நவீன் திசநாயக்க.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, சீனாவிடமிருந்து கடன் பெற்றது ஒரு இராஜந்திரமே என்று கூறியுள்ளார், முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச.