மேலும்

Tag Archives: சிறிலங்காப் படையினர்

கடுமையான இராணுவ கண்காணிப்பின் கீழ் முன்னாள் போராளியின் இறுதிச்சடங்கு

மன்னார் வெள்ளாங்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் போராளியின் இறுதிச் சடங்கு நேற்று சிறிலங்காப் படையினரின் கடுமையான கண்காணிப்புக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது.