மேலும்

Tag Archives: சிங்கள பௌத்தர்

சிறிலங்கா இராணுவத்தில் 99 வீதமானோர் சிங்கள பௌத்தர்கள்

இரண்டு இலட்சம் பேரைக் கொண்ட சிறிலங்கா இராணுவத்தில், 2500 பேரைத் தவிர ஏனையோர் அனைவரும் சிங்கள பௌத்தர்களே என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.