மேலும்

Tag Archives: கிறிஸ்தோப்பர் பிரான்சிஸ்

வெள்ளியன்று கி.பி. அரவிந்தன் அவர்களின் இறுதி நிகழ்வு

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மறைந்த ‘புதினப்பலகை’ ஆசிரியரும், ஈழவிடுதலைப் போராட்ட முன்னோடியுமான கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோப்பர் பிரான்சிஸ்) அவர்களின் இறுதிநிகழ்வுகள் வரும் வெள்ளிக்கிழமை பிரான்சில் நடைபெறவுள்ளன.