மேலும்

Tag Archives: கவிஞர் இன்குலாப்

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் மக்கள் கவிஞர் இன்குலாப் புகழஞ்சலிக் கூட்டம்

கடந்த 01.12.2016 அன்று மறைந்த மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்களுக்கான புகழஞ்சலிக் கூட்டம், புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.