மேலும்

Tag Archives: இராஜதந்திர சேவை

ஓய்வுபெற்றவர்களுக்கு இராஜதந்திரப் பதவி கிடையாது – வெளிவிவகார அமைச்சர் உறுதி

இராஜதந்திர சேவையில் கல்விப் புலமை மற்றும் ஆற்றல் கொண்டவர்களுக்கே நியமனங்கள் வழங்கப்படும் என்று சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.