சுரேஷ் சாலே- ஆசாத் மௌலானா சந்திப்பு- ஆவணங்களை சமர்ப்பிக்க விடுதிக்கு உத்தரவு
சிறிலங்காவின் முன்னாள் அரச புலனாய்வு சேவை தலைவர் சுரேஷ் சாலே மற்றும் ஆசாத் மௌலானா ஆகியோருக்கான அறை முன்பதிவுகள் மற்றும் கட்டணங்கள் தொடர்பான ஆவணங்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம், அஹுங்கல்லவில் உள்ள ஒரு விடுதி நிர்வாகத்திற்கு,உத்தரவிட்டுள்ளது.
