மேலும்

Tag Archives: அமைச்சர் சரத் பொன்சேகா

சரத் பொன்சேகா – காமினி லொக்குகே நாடாளுமன்றத்தில் தகாத சொற்களால் மோதல்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தின் போது, அமைச்சர் சரத் பொன்சேகாவும் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகேயும் தகாத வார்த்தைகளால் கடுமையாக வாக்குவாதம் செய்தனர்.