மேலும்

Tag Archives: செம்மணி

செம்மணி புதைகுழி : சிறிலங்கா அதிபருக்கு தமிழரசு கட்சி அவசர கடிதம்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக,  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு  நேற்று கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

65 எலும்புக்கூடுகள் மீட்பு- செம்மணி புதைகுழி அகழ்வு இடைநிறுத்தம்

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து 65 மனித எலும்புக் கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது கட்ட அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

செம்மணியில் 63 எலும்புக்கூடுகள் – இன்றுடன் அகழ்வு இடைநிறுத்தம்

யாழ்ப்பாணம்- செம்மணி  சித்துபாத்தி மனிதப் புதைகுழியில்,  இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணியில் இதுவரை 56 எலும்புக்கூடுகள் – இரண்டாவது புதைகுழியும் பிரகடனம்

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து மேலும் மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

செம்மணியில் தோண்டும் இடம் எங்கும் மனித எலும்புக்கூடுகள்

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று வரை 52 எலும்புக்கூட்டுத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.

செம்மணிப் புதைகுழியில் இதுவரை 45 எலும்புக்கூடுகள்

யாழ்ப்பாணம் -செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியில் இதுவரை 45 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணிப் புதைகுழியில் மேலும் 2 சிறுவர்களின் எலும்புக்கூடுகள்

யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில்  இருந்து நேற்று மேலும் 2 சிறுவர்களின் எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணிப் புதைகுழி- பொறுப்புக்கூறலில் பிரித்தானியா உறுதி

யாழ்ப்பாணம், செம்மணிப் புதைகுழியில் நடந்து வரும் சடலங்கள் தோண்டி எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

செம்மணியில் இதுவரை 40 எலும்புக்கூடுகள் இனங்காணப்பட்டன

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை, 40 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

செம்மணி புதைகுழியில் இனங்காணப்பட்ட என்பு எச்சங்கள் 35 ஆக அதிகரிப்பு

யாழ்ப்பாணம்- செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாவது கட்டமாக நேற்று ஆறாவது நாளாக புதைகுழி தோண்டும் பணி முன்னெடுக்கப்பட்டது.