எம்சிசி கொடைக்கு ஒப்புதல் – அமெரிக்கா வரவேற்பு
மிலேனியம் சவால் நிறுவனத்தின், 480 மில்லியன் டொலர் கொடைக்கு அங்கீகாரம் அளிக்க சிறிலங்கா அமைச்சரவை எடுத்துள்ள முடிவுக்கு, அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.
மிலேனியம் சவால் நிறுவனத்தின், 480 மில்லியன் டொலர் கொடைக்கு அங்கீகாரம் அளிக்க சிறிலங்கா அமைச்சரவை எடுத்துள்ள முடிவுக்கு, அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நொவம்பர் 16ஆம் நாள் நடக்கவுள்ள, சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம், ஒரு மணித்தியாலத்தினால் அதிகரிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்தார்.
ஐந்து தமிழ்க் கட்சிகள் முன்வைத்துள்ள 13 அம்சக் கோரிக்கைகள் தொடர்பாக, பேச்சு நடத்துவதற்கு, புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தயாராக இல்லை என்று, அவரது பரப்புரைக் குழுவைச் சேர்ந்த ஷிரால் லக்திலக தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடக்கவுள்ள கலந்துரையாடலின் பின்னரே, சிறிலங்கா அதிபர் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று, வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவான பரப்புரைகளில் ஈடுபடுவதற்காக, அமெரிக்காவில் இருந்து 850 இலங்கையர்களும், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களும் கொழும்பு வரவுள்ளனர்.
அதிகாரபூர்வ முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்னர், தேர்தல் முடிவுகள் சமூக ஊடகங்களில் கசிவதைத் தடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
போரின் போது சிறிலங்கா படையினர் வேண்டுமென்றே பொதுமக்களைக் கொன்றனர் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று, சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும், 35 வேட்பாளர்களில் ஆறு வேட்பாளர்கள் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை இன்னமும் சமர்ப்பிக்கவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவி்ன் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பாக, தீர்க்கமான முடிவை எடுப்பது குறித்து கலந்துரையாடுவதற்காக, ஐந்து தமிழ் கட்சிகளும் இன்று மாலை கொழும்பில் கூடி ஆராயவுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட வடக்கில் உள்ள ஐந்து தமிழ் அரசியல் கட்சிகளால் கையெழுத்திடப்பட்டுள்ள, 13 கோரிக்கைகளைக் கொண்ட ஆவணத்துக்கு, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொடசிறி ஞானரத்தன தேரர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.