மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

ரணில் வழக்கை பார்வையிட நீதிமன்றம் சென்றாரா பிரித்தானிய தூதுவர்?

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வழக்கைப் பார்வையிட பிரித்தானிய தூதுவர் அன்ட்ரூ பட்றிக்  நீதிமன்றம் சென்றதாக வெளியான செய்திகளை சிறிலங்காவிற்கான பிரித்தானிய தூதரகம் நிராகரித்துள்ளது.

ரணிலை பிணையில் விடுவித்த நீதிமன்றம் – மருத்துவமனையிலேயே தங்குவார்.

அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், சந்தேக நபராகப் பெயரிடப்பட்டு கைது செய்யப்பட்டிருந்த, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

செம்மணி ஆய்வுக்கு சர்வதேச தொழில்நுட்ப உதவி தேவை

யாழ்ப்பாணம்-  செம்மணிப் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளை ஆய்வு செய்வதற்கு, சர்வதேச தொழில்நுட்ப உதவி தேவை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ரணிலுக்கு எதிராக முன்னிலையாகும் திலீப பீரிசுக்கு சிறப்புப் பாதுகாப்பு

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கில் முன்னிலையாகிய, பிரதி சொலிசிற்றர் ஜெனரல் திலீப பீரிசுக்கு சிறிலங்கா காவல்துறையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

40 ஆண்டுகளுக்கு முன்னரே கைது செய்யப்பட்டிருக்க வேண்டியவர் ரணில்

முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக, 40 ஆண்டுகளுக்கு முன்னரே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று, அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ரணிலை உடனடியாக விடுவிக்கக் கோருகிறார் எரிக் சொல்ஹெய்ம்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று,  சிறிலங்காவிற்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம்,  அழைப்பு விடுத்துள்ளார்.

அடுத்து மகிந்த கைது? – அமைச்சர் ஆனந்த விஜேபால பதில்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவைக் கைது செய்யும் திட்டம் இல்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

ரணில் நிலை குறித்து மைத்ரியிடம் விசாரித்த அமெரிக்க தூதுவர்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க தூதுவர் ஜூலி சங், அவரது நிலை குறித்து விசாரித்துள்ளார்.

வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனையில் ரணில்

அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க, வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிணை மனு நிராகரிப்பு – ரணிலை சிறையில் அடைக்க நீதிவான் உத்தரவு

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.