தமிழ் அரசுக் கட்சிக்கு ஆதரவளிக்க பின்நிற்கமாட்டோம்
வடக்கு, கிழக்கு உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தரப்பு ஆட்சி அமைக்க, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு ஆதரவளிக்கப் பின்நிற்கமாட்டோம் என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.