மேலும்

நாள்: 12th March 2020

சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் – சிறிலங்கா காவல்துறை எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக,  சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் என்று சிறிலங்கா காவல்துறை அறிவித்துள்ளது.

கொரோனா பீதி – நாளையுடன் பாடசாலைகளை மூட உத்தரவு

சிறிலங்காவின் அனைத்துப் பாடசாலைகளையும் நாளையுடன் மூடுமாறு சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

வருகை நுழைவிசைவு திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவு

சிறிலங்காவுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த வருகை நுழைவிசைவு (on-arrival visa) வசதி, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் செயலகம் அறிவித்துள்ளது.

கவிஞர் கி.பி. அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசுப் போட்டி முடிவுகள்

காக்கைச் சிறகினிலே இதழ்க் குழுமம் முன்னெடுத்த கவிஞர் கிபி அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசு 2020 – ஈழத்து நாவல் இலக்கியம் (2009 – 2019) – கடந்த 10 ஆண்டுகளில் வெளிவந்த சிறந்த ‘ஈழத் தமிழ் நாவல்கள்’ தெரிவு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.