தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியுடன் தமிழ் தேசிய பேரவையினர் சந்திப்பு
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுடன், தமிழ் தேசிய பேரவையின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுடன், தமிழ் தேசிய பேரவையின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
பாகிஸ்தான்-சிறிலங்கா ஆயுதப் படைகளின் ஆறாவது பாதுகாப்பு கலந்துரையாடல் கொழும்பில் நேற்று நிறைவடைந்துள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனை, தமிழ் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்தகுமார ஜயதேவ கரன்னகொடவை, பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். பொதரகம உத்தரவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் முகமட் அலி, சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்காவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா விரும்புவதாக, சிறிலங்காவிற்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா கடற்படையின் புதிய தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னான்டோ, நேற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
றியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவினால் வைஸ் அட்மிரல் தரத்திற்கு உயர்த்தப்பட்டு, சிறிலங்கா கடற்படையின் 27வது தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தண்டிக்கப்படாத பாலியல் துஷ்பிரயோகத்தைக் காரணம் காட்டி, ஹெய்டியில் சிறிலங்காப் படைகளை நிலைநிறுத்துவதை நிறுத்துமாறு மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன.
பிள்ளையான் எனப்படும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை ஜூலை 13 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.