மேலும்

Archives

950 மெட்ரிக் தொன் நிவாரணப் பொருட்களுடன் 4 கப்பல்கள் புறப்பட்டன

டிட்வா புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தமிழக அரசின் அவசர நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு  கப்பல் ஒன்று புறப்பட்டுள்ளது. 

சிறிலங்காவுக்கு 4வது ஆழ்கடல் ரோந்துக் கப்பலை வழங்கியது அமெரிக்கா

அமெரிக்க கடலோர காவல்படையின், ரோந்துக் கப்பலான USCGC Decisive சிறிலங்கா கடற்படைக்கு கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

நல்லூரில் மாவீரர் நினைவாலயம் திறப்பு

தமிழீழ தேசிய மாவீரர் நாள் நேற்று உணர்வுபூர்வமாக ஆரம்பமாகியுள்ள நிலையில், நல்லூரில் மாவீரர் நினைவாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் நீர்வரைவியல் ஆய்வுக்கு உதவ அமெரிக்க நிபுணர்கள் வருகை

சிறிலங்காவின் நீர்வரைவியல் (hydrographic) முயற்சிகளுக்கு   ஆதரவு வழங்க அமெரிக்க நிபுணர்கள் சிறிலங்கா வந்துள்ளனர்.

திருக்கோணேஸ்வரத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் அடாவடி

திருக்கோணேஸ்வரம் ஆலய பகுதியில் அத்துமீறி வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தி வந்தவருக்கு, ஆலயத்தின் மின்பிறப்பாக்கி  வைக்கப்பட்டிருந்த இடத்தை வழங்குமாறு தொல்பொருள் திணைக்களம் கடிதம் அனுப்பியுள்ளது.

அஜித் டோவலுடன் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் பேச்சு

சிறிலங்கா  பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தவுக்கும், இந்தியாவின்  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் இடையில் இருதரப்பு பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.

ஒரே நாளில் கொழும்பு வந்த இந்திய, பாகிஸ்தான் போர்க்கப்பல்கள்

பாகிஸ்தான் மற்றும் இந்திய போர்க்கப்பல்கள் ஒரே நாளில், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதுள்ளன.

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வு அவசியம்

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வு ஒன்று அவசியம் என அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

திருமலையில் அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் நிறுவப்பட்டது

திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் நேற்று முன்தினம் இரவு சிறிலங்கா காவல்துறையினரால் அகற்றப்பட்ட  புத்தர்சிலை நேற்று பிற்பகல் 1.35 மணியளவில் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் விகாரை அமைக்க முயன்ற பிக்குகள் விரட்டியடிப்பு

திருகோணமலை- கடற்கரையில் பௌத்த பிக்குகளால் அனுமதியின்றி விகாரை  அமைக்கும் பணி நேற்றிரவு காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.