சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டதை விட குறையும்- உலக வங்கி
சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் மெதுவாகவே இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் மெதுவாகவே இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டில் சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி 4.5 வீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக, சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது, உலக வங்கி எதிர்பார்த்த 3.5 வீத வளர்ச்சியை விட அதிகமாகும்.