சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பெலாரஸ் பயணம்
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பெலாரஸ் நாட்டிற்கான அதிகாரபூர்வ பயணத்தை இன்று ஆரம்பித்துள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பெலாரஸ் நாட்டிற்கான அதிகாரபூர்வ பயணத்தை இன்று ஆரம்பித்துள்ளார்.
அமெரிக்க திறைசேரி ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதிக்கு மே 16ஆம் நாள் வரை வழங்கியுள்ள, விலக்கைப் பயன்படுத்தி ரஷ்யாவிடமிருந்து எண்ணெய், எரிவாயு, நிலக்கரி மற்றும் உரத்தை கொள்வனவு செய்ய சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களைக் கையாளுவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இறுதி செய்யப்படும் என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதத்தில் ஒன்பது எரிபொருள் கப்பல்கள் சிறிலங்காவுக்கு வரவிருப்பதாக, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சுமார் பத்தாண்டு இடைவெளிக்குப் பின்னர் ஹெய்டியில் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்காக சிறிலங்கா படைகள் அனுப்பப்படவுள்ளதாக மூத்த அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அடுத்த மாதம் ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளார். இதுதொடர்பாக இந்தியப் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ரஷ்யாவின் பிரதி எரிசக்தி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான ரஷ்ய தூதுக்குழு, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
மேற்காசிய மோதலின் பின்விளைவுகள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித `ஹேரத்துடன் கலந்துரையாடியுள்ளார்.
சிறிலங்கா கடல் எல்லைக்குள் நுழையும் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் மற்றும் கடற்படைக் கப்பல்களை ஒழுங்குபடுத்துவதற்கான, புதிய நிலையான செயற்பாட்டு வழிமுறைகளை அரசாங்கம் வரைவு செய்து முடித்து விட்டதாக, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.