மேலும்

Tag Archives: வன்னிவிளாங்குளம்

யாழ்., வன்னியில் மாவீரர் நாளுக்குத் தயாராகும் துயிலுமில்லங்கள்

கடந்த எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், தமிழீழ விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூருவதற்கு, தமிழர் தாயகப் பகுதிகளில் தீவிரமான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.