49 ஆவது பிரதம நீதியரசராக பதவியேற்றார் பிரீதி பத்மன் சூரசேன
சிறிலங்காவின் 49வது பிரதம நீதியரசராக பிரீதி பத்மன் சூரசேன, அதிபர் அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் நேற்றுப் பதவியேற்றுள்ளார்.
சிறிலங்காவின் 49வது பிரதம நீதியரசராக பிரீதி பத்மன் சூரசேன, அதிபர் அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் நேற்றுப் பதவியேற்றுள்ளார்.
சிறிலங்காவின் புதிய தலைமை நீதியரசரை, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இரண்டு வாரங்களுக்குள் முன்மொழிவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.