கொழும்பு மாநகர சபை வரவுசெலவுத் திட்டம் நிறைவேறியது- 2 உறுப்பினர்கள் இடைநிறுத்தம்
கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று இரண்டு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று இரண்டு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 உள்ளூராட்சி சபைகளில், 10 அரசியல் கட்சிகளும் 7 சுயேட்சைக் குழுக்களும் போட்டியில் குதித்துள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சாவகச்சேரி நகர சபை தவிர்ந்த 16 உள்ளூராட்சி சபைகளுக்காக தாக்கல் செய்யப்பட்ட 125 வேட்புமனுக்களில், 5 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 50 வரையான முஸ்லிம் வேட்பாளர்களைப் போட்டியில் நிறுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில், உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்களை நிறுத்துவதற்கான ஆசனப்பங்கீடுகள் நிறைவுபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாத இறுதியில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் 93 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் அஞ்சல் மூலம் வாக்களிக்க விரும்பும் வாக்காளர்கள் டிசெம்பர் 15ஆம் நாளுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.