மேலும்

Tag Archives: பி்ரதீப் மாஸ்ரர்

ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் பிள்ளையான் கைது

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான, சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இன்று மாலை குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.