மேலும்

Tag Archives: நவீன் திசாநாயக்க

அமைச்சர் வசந்த சமரசிங்க பதவி விலக வேண்டும்

அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறியதற்காக, அமைச்சர் வசந்த சமரசிங்கவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் நவீன் திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.