மேலும்

Tag Archives: தேசிய ஜனநாயக முன்னணி

தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்குகிறார் ரணில்

தேசிய ஜனநாயக முன்னணி என்ற புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கி, எதிர்வரும் தேர்தல்களைச் சந்திக்கவுள்ளதாக, ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.