மேலும்

Tag Archives: துரைராசா ரவிகரன்

முத்தையன்கட்டில் சிறிலங்கா இராணுவத்தினரால் தாக்கப்பட்டவர் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு – முத்தையன்கட்டு  சிறிலங்கா இராணுவ முகாமில் பழைய இரும்பு பொருட்கள் இருப்பதாக அழைக்கப்பட்டவர்களில் ஒருவர், காணாமல் போன நிலையில் அடிகாயங்களுடன், குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.