மேலும்

Tag Archives: துருக்கியே

சிறிலங்கா இராணுவத்திற்கு ட்ரோன்களை வழங்க துருக்கியே விருப்பம்

சிறிலங்காவுக்கு இராணுவ பயன்பாட்டிற்கான ட்ரோன்களை விற்பனை செய்ய துருக்கியே முன்வந்துள்ளதாகவும்,  இதுகுறித்து விளக்கமளிப்பதற்காக தொழில்நுட்பக் குழுவொன்று  விரைவில் கொழும்பு வரவுள்ளதாகவும்  துருக்கியே தூதுவர் செமி லுட்பு துர்குட் (Semih Lutfu Turgut) தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு ட்ரோன்களை விற்க முன்வந்தது துருக்கியே

சிறிலங்காவுக்கு ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) விற்க துருக்கியே அரசாங்கம் முன்வந்துள்ளது.