மேலும்

Tag Archives: தங்கச்சிமடம் மீனவர்

மரணதண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழ்நாட்டு மீனவர்களும் விரைவில் இந்தியச் சிறைக்கு மாற்றம்?

கொழும்பு நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களும், விரைவில் இந்தியச் சிறை ஒன்றுக்கு மாற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.