டிட்வா புயலினால் சிறிலங்காவுக்கு 4.1 பில்லியன் டொலர்கள் நேரடி சேதம்
சிறிலங்காவைத் தாக்கிய டிட்வா புயல், 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நேரடி சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக உலக வங்கி குழுமத்தின் உலகளாவிய துரித பேரிடர் சேத மதிப்பீட்டு (GRADE) அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

