மேலும்

Tag Archives: சஹ்ரான் ருசாய்னியா

சஹ்ரானின் மனைவி, குழந்தை சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் தப்பினர்

கல்முனை – சாய்ந்தமருதில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த குண்டுவெடிப்பில், காயங்களுடன் மீட்கப்பட்ட பெண், மற்றும் குழந்தை, சஹ்ரான் காசிமின் மனைவி மற்றும் குழந்தை, என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.