5 புதிய அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஐந்து புதிய அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.