மேலும்

Tag Archives: கறுப்பு ஜூலை

பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூருவதில் இணைந்திருக்கிறது கனடா – மார்க் கார்னி

இனப்படுகொலை அட்டூழியங்களில் பாதிக்கப்பட்டவர்களையும், உயிர் பிழைத்தவர்களையும் நினைவு கூருவதில், தமிழ்-கனடியர்களுடன் கனடா இணைந்திருப்பதாக கனடியப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

கறுப்பு ஜூலை- கனடிய கொன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் அறிக்கை

செம்மணி அகழ்வாராய்ச்சியில் சுயாதீனமான சர்வதேச தடயவியல் ஈடுபாட்டிற்கு அழுத்தம் கொடுப்போம் என, கனடாவின் கொன்சர்வேட்டிவ் கட்சி தலைவர்  பியர் பொலியேவ் (Pierre Poilievre) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்

1983ஆம் ஆண்டு நடந்த கறுப்பு ஜூலை படுகொலைகளின் 42வது ஆண்டு நினைவு நாள் நேற்று கொழும்பு பொரளை சந்தியில் நடைபெற்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை  நினைவேந்தல்

கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் 42 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில்  நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

கறுப்பு ஜூலை 42 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று

சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்ட கறுப்பு ஜூலை இனப்படுகொலைகளின் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று தமிழர்களால் கரிநாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

மீண்டும் ஒரு கறுப்பு ஜூலைக்குள் தள்ள முயற்சி  – மகிந்த

எதிரி சக்திகள் நாட்டை மீண்டும் மற்றொரு 83 கறுப்பு ஜூலைக்குள் தள்ள முயற்சிப்பதாகவும், அதனைத் தடுக்குமாறும், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.

கறுப்பு ஜூலை நினைவேந்தல் – இரங்கல் தெரிவித்தார் கனேடியப் பிரதமர்

சிறிலங்காவில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட கறுப்பு ஜூலையின் 35 ஆவது ஆண்டு நிறைவைக் கடைப்பிடிக்கும், கனேடிய மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்களுடன் இணைந்து கொள்வதாக, கனேடியப் பிரதமர்  ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு

சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு ஜூலை நினைவு நாள் இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவுகூரப்பட்டது.