மேலும்

Tag Archives: ஒஸ்லோ உடன்படிக்கை

கொத்தணி குண்டுகளை தடைசெய்யும் சட்ட வரைவை தயாரிக்க சிறிலங்கா அமைச்சரவை அனுமதி

சிறிலங்காவில்  கொத்தணி குண்டுகளைத் தடை செய்வதற்கான சட்ட வரைவைத் தயாரிக்கும் முன்மொழிவுக்கு, சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.