மேலும்

Tag Archives: ஒக்ஸ்போர்ட் யூனியன்

நாமலின் உரையை ஒக்ஸ்போர்ட் யூனியனும் ரத்துச் செய்தது

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் யூனியனும், சிறிலங்கா பொதுஜன பெரமுன  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் உரை நிகழ்வை ரத்துச் செய்துள்ளது.

இராணுவத்தின் இருப்பை தமிழர்கள் விரும்புகிறார்களாம் – ஒக்போர்ட்டில் கதை விட்ட ரணில்

போர்க்கால மீறல்களுக்கு பொறுப்புக்கூறும் செயல்முறைகளில் அனைத்துலகத் தலையீட்டுக்கு அவசியமில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க லண்டனில் தெரிவித்துள்ளார்.