சிறிலங்கா வழியாக ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு அனுப்பப்பட்ட மாத்திரைகள் இத்தாலியில் சிக்கின
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு இந்தியாவில் இருந்து சிறிலங்கா வழியாக கப்பலில் அனுப்பப்பட்ட 37 மில்லியன் வலி நிவாரணி மாத்திரைகள் இத்தாலி காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு இந்தியாவில் இருந்து சிறிலங்கா வழியாக கப்பலில் அனுப்பப்பட்ட 37 மில்லியன் வலி நிவாரணி மாத்திரைகள் இத்தாலி காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
தெற்காசியாவில் அதிகரித்து வரும் ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்வது குறித்து, இந்தியாவும் சிறிலங்காவும் பேச்சுக்களை நடத்தவுள்ளன.
இந்திய ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகள் தமது உறவினைப் பலப்படுத்தி வரும் நிலையில், இலங்கைத் தீவானது பிராந்திய நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கான குறிப்பிடத்தக்க பங்காளியாக வளர்ச்சியடைந்து வருவதாக காலியில் இடம்பெற்ற கடல்சார் பாதுகாப்புக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய அமெரிக்க பசுபிக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஹரி பி. ஹரிஸ் தெரிவித்தார்.
சிறிலங்காவில் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்) தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்கள் இயங்கினால் அவர்களை கண்டறிய சிறிலங்காவின் பாதுகாப்புப் படைகள் தயார் நிலையில் இருப்பதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சிரியாவில் இயங்கும் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்) தீவிரவாத அமைப்பில், சிறிலங்காவில் இருந்து சென்ற முஸ்லிம்கள் இணைந்து கொண்டிருப்பது குறித்து, நிலைமைகளை தாம் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.