மேலும்

Tag Archives: எஸ்.எல்.என்.எஸ் கஜபாகு

பிம்ஸ்டெக் கடல்சார் பயிற்சியின் போது சிறிலங்கா கடற்படை அதிகாரி மரணம்

இந்தியாவில் நடைபெற்ற பிம்ஸ்டெக் (BIMSTEC) கடல்சார் பாதுகாப்புப் பயிற்சியில் பங்கேற்கச் சென்றிருந்த சிறிலங்கா கடற்படை அதிகாரி ஒருவர், திடீர் உடல்நலக்குறைவினால் உயிரிழந்துள்ளார்.