மேலும்

Tag Archives: எஸ்எல்என்எஸ் சயுரால

இந்தியாவிடம் வாங்கும் ஆழ்கடல் ரோந்துக் கப்பலில் சிறிலங்கா கடற்படைத் தளபதி இறுதிக்கட்ட ஆய்வு

இந்தியாவிடம் கொள்வனவு செய்யப்படும், ஆழ்கடல் ரோந்துக் கப்பலை அதிகாரபூர்வமாக சிறிலங்காவிடம் கையளிக்கப்படுவதற்கு முன்னதாக, சிறிலங்கா கடற்படைத் தளபதி அதனை இறுதிக்கட்ட ஆய்வுக்கு உட்படுத்தினார்.