மேலும்

Tag Archives: எயர் மார்ஷல் றொசான் குணதிலக

சிறிலங்கா விமானப்படையின் முன்னாள் தளபதியின் நூல் வெளியீடு

சிறிலங்கா விமானப்படையின் ஒன்பதாவது தளபதியான எயர் சீவ் மார்ஷல் ஒலிவர் ரணசிங்கவின் நினைவுக் குறிப்புகளான-  ‘ஒரே தேசமாக, ஒரே மக்களாக நிலைத்திருத்தல்’ (To Survive as One Nation, One People)  என்ற நூல், கொழும்பில்  வெளியிடப்பட்டுள்ளது.