மேலும்

Tag Archives: ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம்

புதிய கட்சியைத் தொடங்கினார் அனந்தி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு, வடக்கு மாகாண சபையின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட  அனந்தி சசிதரன் இன்று யாழ்ப்பாணத்தில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.