மேலும்

Tag Archives: இராஜதந்திர சிறப்புரிமை

பிரிகேடியர் பிரியங்கவின் இராஜதந்திர சிறப்புரிமை பறிக்கப்படுமா?

பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, இராஜதந்திர சிறப்புரிமையை இழக்கும் ஆபத்தில் இருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.