மேலும்

Tag Archives: அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்

சாவகச்சேரி நகர சபையைக் கைப்பற்ற 9 கட்சிகள் போட்டி

சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் போட்டியிட ஒன்பது அரசியல் கட்சிகள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருப்பதாக, யாழ். மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரி நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.