மேலும்

Tag Archives: நெடுந்தீவு

சிறிலங்காவை வாட்டும் வறட்சி – வடக்கில் மோசமான பாதிப்பு

சிறிலங்காவில் தற்போது நிலவும் கடுமையான வறட்சியால், 5 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வடக்கு மாகாணமே அதிகளவில் பாதிப்புக்களைச் சந்தித்துள்ளதாக, இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

சிறிலங்கா கடற்படையின் தாக்குதலில் தமிழ்நாடு மீனவர் மரணம் – சடலம் யாழ்ப்பாணத்தில்

நெடுந்தீவுக் கடலில் சிறிலங்கா கடற்படையினரால் மீட்கப்பட்டதாக இந்திய மீனவர் ஒருவரின் சடலம் நேற்றிரவு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனோருக்கான பணியகத்தின் அமர்வுகள் யாழ்., கிளிநொச்சியில்

காணாமல் போனோருக்கான பணியகத்தின் பிராந்திய மட்டத்திலான அடுத்த பொது அமர்வுகள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நடத்தப்படவுள்ளன.

தென்கொரிய உதவியுடன் வடக்கில் மூன்று பலநோக்கு மீன்பிடித் துறைமுகங்கள்

தென்கொரியாவின் உதவியுடன் நான்கு பல நோக்கு மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றில் மூன்று வடக்கில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

மகிந்த அணியின் 4 வேட்புமனுக்கள் யாழ்ப்பாணத்தில் நிராகரிப்பு

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக, மகிந்த ராஜபக்ச ஆதரவு சிறிலங்கா பொதுஜன முன்னணி, யாழ்.மாவட்டத்தில் யாழ்ப்பாண மாநகர சபை உள்ளிட்ட 4 உள்ளூராட்சி சபைகளுக்குத் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஜெயலலிதா மறைவினால் கச்சதீவு புதிய ஆலயத் திறப்பு விழா நடக்கவில்லை

கச்சதீவில் புதிதாக கட்டப்பட்ட அந்தோனியார் ஆலயத் திறப்பு விழா, பிற்போடப்பட்டுள்ளதாக, நெடுந்தீவு பங்குத் தந்தை வண.ஜெயரஞ்சன் அடிகளார் தெரிவித்துள்ளார்.