மேலும்

Tag Archives: சிறிலங்கா பொதுஜன முன்னணி

சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி உடன்பாடு இல்லை – கைவிரித்தார் பசில்

பரந்துபட்ட அரசியல் கூட்டணி  ஒன்றை அமைப்பது குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் அமைப்பாளர்  பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சீதாவாக்கபுர நகரசபையில் மகிந்த கட்சியின் வரவுசெலவுத் திட்டம் தோற்கடிப்பு

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் கட்டுப்பாட்டில் உள்ள சீதாவாக்கபுர நகரசபையின் வரவுசெலவுத் திட்டம் நேற்று தோற்கடிக்கப்பட்டுள்ளது.

நாமல் குமாரவுக்கு இடமில்லை – கைவிரித்தது ‘மொட்டு’ கட்சி

மைத்திரிபால சிறிசேன, கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்டோரைப் படுகொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பாக தகவல்களை வெளியிட்ட, நாமல் குமாரவை நாடாளுமன்றத் தேர்தலில் நிறுத்தும் திட்டம் ஏதும் கிடையாது என்று சிறிலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

திடீரென சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றார் மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச திடீரென இன்று சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். இது அவரது தனிப்பட்ட பயணம் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மகிந்த போட்டியிட முடியுமா? – உச்சநீதிமன்ற விளக்கத்தை நாடவுள்ளார் பீரிஸ்

2019 அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச போட்டியிட முடியுமா என்பது தொடர்பாக மாவட்ட நீதிமன்றத்தின் ஊடாக, உச்சநீதிமன்றத்தின் விளக்கத்தைக் கோரவுள்ளதாக, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கோத்தாவை வேட்பாளராக நிறுத்தவில்லை – மகிந்தவின் ஊடகச் செயலர்

கோத்தாபய ராஜபக்சவை  அதிபர் வேட்பாளராக, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார் என்று வெளியாகிய செய்திக் குறிப்பை, மகிந்த ராஜபக்சவின் ஊடகச் செயலாளரும், கோத்தாபய ராஜபக்சவும் நிராகரித்துள்ளனர்.

மைத்திரிக்கு பொதுஜன முன்னணி ஆதரவளிக்காது – பீரிஸ்

அடுத்த அதிபர் தேர்தலில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, சிறிலங்கா பொதுஜன முன்னணி ஆதரவு அளிக்காது என்று அந்தக் கட்சியின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மைத்திரியின் தொலைபேசி அழைப்பு – பேசாமல் நழுவினார் மகிந்த

கொழும்பில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களின் ஒரு கட்டத்தில், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து வீழ்ச்சியடையும் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு – ஒரே நாளில் 60 சதம் சரிந்தது

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களால், அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு நேற்றும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

ஈழப் பிராந்தியம் சுருங்கி விட்டது – மகிந்த

ஈழப் பிராந்தியம் சுருங்கி விட்டது என்பதையே உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுவதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.