தஜிகிஸ்தானுக்குப் புறப்பட்டார் சிறிலங்கா அதிபர்
இரண்டு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் தஜிகிஸ்தானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இரண்டு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் தஜிகிஸ்தானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்கு, ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே, சிறப்பு தூதுவர் ஒருவரை கொழும்புக்கு அனுப்பவுள்ளார்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இரண்டு நாட்கள் பயணமாக இன்று காலை சிங்கப்பூருக்குப் பயணமாகவுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சமாதி நிலை புத்தர் நிலை ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை கொட்டும் மழைக்கு மத்தியில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வரவேற்றார்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்று முன்னர், கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்துக்குச் சென்று, குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சிலி செலுத்தினர்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக சாட்சியமளிக்க, புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் எவரையும், அனுமதிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் இந்தியாவுக்கோ, ஜப்பானுக்கோ மாத்திரமன்றி, எந்தவொரு வெளிநாட்டுக்கும் விற்கப்படாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அவசரமாக அமைச்சரவையைக் கூட்டுவதற்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை இந்த அவசர அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் தம்மைக் கலந்து கொள்ள வேண்டாம் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபா சிறிசேன கூறியிருந்தார் என, கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டுள்ள சிறிலங்காவின் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சாட்சியம் அளித்துள்ளார்.