மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் இருவர் மீண்டும் பதவியேற்பு

சிறிலங்கா அரசாங்கத்தில் இருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்களின் இருவர், மீண்டும் சற்று முன்னர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

அமைச்சரவையில் மயான அமைதி

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளை நிறுத்தாவிடின், அமைச்சரவைக் கூட்டங்களை நடத்தமாட்டேன் என்ற பிடிவாதத்தில் இருந்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இறங்கி வந்துள்ளார்.

சிறிலங்கா அதிபரின் எதிர்ப்புக்கு மத்தியில் காவல்துறை அதிகாரிகள் தெரிவுக்குழுவில் சாட்சியம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் எதிர்ப்புக்கு மத்தியில், சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள் இருவர் நேற்று சிறப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக சாட்சியமளித்துள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தில் இந்திய கடற்படையின் ‘ஐஎன்எஸ் ரன்வீர்’ போர்க்கப்பல்

இந்திய கடற்படையின் ‘ஐஎன்எஸ் ரன்வீர்’ என்ற போர்க்கப்பல் நேற்று நல்லெண்ணப் பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

மீண்டும் பதவியேற்கவுள்ள 3 முஸ்லிம் அமைச்சர்கள் – சிறிலங்கா அதிபருடன் இன்று பேச்சு

பதவியில் இருந்து விலகிய மூன்று முஸ்லிம் அமைச்சர்களை மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வது குறித்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், ஐக்கிய தேசியக் கட்சி இன்று கலந்துரையாடவுள்ளது.

அடுத்தமாதம் அதிபர் வேட்பாளரை அறிவிக்கிறது ஜேவிபி

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில், ஜேவிபி தனித்து வேட்பாளரை நிறுத்தும் என்று, அந்த கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரான லால் காந்த தெரிவித்துள்ளார்.

பொதுவாக்கெடுப்பு நடத்தும் சிறிலங்கா அதிபரின் திட்டத்துக்கு மகிந்த அணி, ஐதேக கடும் எதிர்ப்பு

அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான மக்களின் கருத்தை அறியும் பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு, மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன பெரமுன கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

மீண்டும் அமைச்சர் பதவிகளை ஏற்கத் தயாராகும் முஸ்லிம் எம்.பிக்கள்

சிறிலங்கா அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொண்ட ஒன்பது முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும், தமது பதவிகளை ஏற்றுக் கொள்வது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்.

மோடியின் பிறந்த நாளன்று நாமலுக்கு திருமணம்

சிறிலங்கா எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு செப்ரெம்பர் 17ஆம் நாள் திருமணம் நடைபெறவுள்ளது.

ஜிகாதி தீவிரவாதம் பொது அச்சுறுத்தலாக உள்ளது – இந்திய தூதுவர்

ஜிகாதி தீவிரவாதம் அனைவருக்கும் பொதுவான அச்சுறுத்தலாக இருக்கிறது என்று சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர், தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.