மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

அணிசேரா நாடுகளின் மாநாட்டில் மைத்திரியின் பிரதிநிதியாக மகிந்த

அணிசேரா நாடுகளின் அமைப்பின் 17ஆவது உச்சி மாநாட்டில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பிரதிநிதியாக, சிறிலங்கா குழுவுக்கு அமைச்சர் மகிந்த சமரசிங்கவே தலைமை தாங்கவுள்ளார்.

வடக்கு அதிவேக நெடுஞ்சாலை திருகோணமலை வரை நீடிப்பு

கேந்திர முக்கியத்துவம்மிக்க துறைமுக நகரான திருகோணமலையை அபிவிருத்தி செய்யும் நோக்கில், வடக்கு அதிவேக நெடுஞ்சாலை திருகோணமலை வரை நீடிக்கப்படவுள்ளதாக, நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணைக்கான நீதிச்சபையை ஐ.நா பொதுச்செயலர் உருவாக்கவுள்ளாராம்

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்களை விசாரிக்க, போர்க்குற்ற விசாரணைக்கான நீதிச்சபையை உருவாக்குவது தொடர்பான ஆவணங்கள் ஐ.நாவினால் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெல.

உள்ளூராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி – உறுதிப்படுத்தினார் மகிந்த

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டு எதிரணி தனித்துப் போட்டியிடும் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச உறுதிப்படுத்தியுள்ளார்.

துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவருக்கு மரணதண்டனை – பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் தீர்ப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட ஐந்து பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பலாலி விமான நிலையம்: இந்தியாவுடன் உடன்பாடு செய்யவில்லை – சிறிலங்கா பிரதமர்

பலாலி விமான நிலையத்தை நவீனமயப்படுத்தி விரிவாக்கம் செய்வது தொடர்பாக இந்தியாவுடனோ, இந்திய நிறுவனத்துடனோ, சிறிலங்கா அரசாங்கம் எந்த உடன்பாட்டையும் செய்து கொள்ளவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு மே மாதம் சிறிலங்கா வருகிறார் நரேந்திர மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த ஆண்டு மே மாதம் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

மலேரியாவை முற்றாக ஒழித்த நாடாக சிறிலங்கா அறிவிப்பு

சிறிலங்காவை மலேரியா நோயில் இருந்து விடுபட்ட நாடாக, உலக சுகாதார நிறுவனம் நேற்று பிரகடனப்படுத்தியுள்ளது. நுளம்புகளால் பரவும் மலேரியா நோயை முற்றாக ஒழித்துள்ள நாடுகளின் வரிசையில் சிறிலங்கா இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளியாரின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியமாட்டேன் – மைத்திரி சூளுரை

வெளியாரின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார். குருநாகலில் நேற்று நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மலேசியாவுக்கான சிறிலங்கா தூதுவர் மீது தாக்குதல்

மலேசியாவுக்கான சிறிலங்கா தூதுவர் இப்ராகிம் சாகிப் அன்சார் மற்றும் சிறிலங்கா தூதரக இரண்டாவது செயலர் ஆகியோர் கோலாலம்பூரில் தமி்ழ் அமைப்புகளால் தாக்கப்பட்டு காயமடைந்தனர்.