சிறிலங்காவில் ‘ஆர்எஸ்எஸ்’சின் 17 கிளை அமைப்புகள்
இந்தியாவின் தீவிர வலதுசாரி இந்துத்துவ அமைப்பான ராஷ்ரிய சுயம் சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) அமைப்பின் கிளைகள் சிறிலங்காவிலும் செயற்படுவதாக, பாஜகவின் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தீவிர வலதுசாரி இந்துத்துவ அமைப்பான ராஷ்ரிய சுயம் சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) அமைப்பின் கிளைகள் சிறிலங்காவிலும் செயற்படுவதாக, பாஜகவின் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரிக்க நான்கு நீதியரசர்களைக் கொண்ட புதிய விசாரணைக் குழுவொன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபர் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது தொடர்பாக, நேற்று கூட்டம் ஒன்றை நடத்தி ஆலோசனை நடத்தியுள்ளனர்.
நிறைவேற்று அதிகார அதிபர் பதவியை ஒழிப்பதற்கான 20 ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு, அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என தகவல்கள் கூறுகின்றன.
அதிபர் தேர்தலில் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவை வேட்பாளராக களமிறக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக, தேசிய மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் 3 மணியளவில் அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சிறிலங்காவின் புதிய அதிபரைத் தெரிவு செய்வதற்காக சிறப்பு அரசிதழ் அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி சிறிலங்காவுக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
“ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளர் யார் என்பது எமக்கு முக்கியமில்லை, தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வே முக்கியமானது, அதன் அடிப்படையிலேயே முடிவுகளை எடுப்போம்” என்று, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
பலாலி விமான நிலையத்துக்காக, நடமாடும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்தை கொள்வனவு செய்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை இன்று அனுமதி அளித்துள்ளது.