ஊடகவியலாளர் படுகொலைகளுக்கு நீதி கோரி யாழ். நகரில் போராட்டம்
திருகோணமலையில் 2006ஆம் ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13ஆவது நினைவு நாளான இன்று, யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
திருகோணமலையில் 2006ஆம் ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13ஆவது நினைவு நாளான இன்று, யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
தமிழ் மக்கள் கூட்டணி மீது சேறு பூச சில ஊடகங்கள் காத்திருப்பதாகவும், இவை குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டணியை பிளவுபடுத்தும் நோக்கம் தனக்குக் கிடையாது என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்.னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இரணைமடு குளத்தில் இருந்து வீணாக கடலில் கலக்கும் நீரை, யாழ்ப்பாணக் குடாநாட்டின் குடிநீர்த் தேவைக்குப் பயன்படுத்துவதற்கான செயற்திட்டத்துக்கான முன்மொழிவு ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு, வடக்கு மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் உத்தரவிட்டுள்ளார்.
வடக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சின் பெயரை, வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சு என்று பெயர் மாற்றம் செய்வதற்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுனர் சுரேன் ராகவனை, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று முன்தினம் சந்தித்துக் கலந்துரையாடினார்.
வடக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டவுடன், முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்தமைக்கான காரணத்தை, வடக்கு மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ் மக்கள் அமைதியான வாழ்வை விரும்பாவிட்டால், சிறிலங்கா இராணுவத்தினரும் காவல்துறையினரும், வீதிகளில் மீண்டும் முகாம்களை அமைத்து, சோதனைகளில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார், யாழ்ப்பாண படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெற்றியாராச்சி.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் சிறிலங்கா இராணுவத்தினர் மீண்டும் ரோந்துப் பணிகளில் இறக்கி விடப்பட்டுள்ளனர். நேற்று யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்தினர், கால்நடையாகலும், மிதிவண்டிகளிலும், ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் 64 ஆவது பிறந்த நாள் இன்றுஉலகின் பல்வேறு நாடுகளிலும், தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழர் தாயகப் பிரதேசங்களிலும் பல்வேறு இடங்களிலும், கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.